முகப்பு » ஆன்மிகம் » மலையாள மாந்திரீக போதினி

மலையாள மாந்திரீக போதினி

விலைரூ.100

ஆசிரியர் : பகவதியாப்பிள்ளை

வெளியீடு: ஸ்ரீ ஆனந்த நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மாந்திரீகம் குறித்து வெளிவந்துள்ள நுால். பிரிதிவு சக்கரம், அப்பு சக்கரம், தேயு சக்கரம், வாயு சக்கரம், ஆகாய சக்கரம் ஆகியவற்றின் விளக்கப்படங்கள் உள்ளன. கணபதி மூல மந்திரத்தின் எட்டு வகை விளக்கங்களும், பஞ்ச பூத தேவதைகளின் தியான வகை விளக்கங்களும் அஷ்ட கரும மந்திரச் சித்து மகிமையின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

நீலகண்ட மந்திரம் மகிமை விளக்கங்களும், பஞ்சாடசரவிலக்கணம் குறித்த விளக்கங்களும், தற்புருஷ முகம் அகோர முகம், வாம தேவ முகத்தில் வரும் நல்வினை தீவினை விளக்கங்களும், சத்திசிவ தீட்சை விபரங்களும் உள்ளன. மலையாள மாந்திரீகம் அறிய விரும்புவோருக்கு உதவும் நுால்.
டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us