முகப்பு » சிறுவர்கள் பகுதி » குழந்தைப் பாடல்கள்

குழந்தைப் பாடல்கள்

விலைரூ.200

ஆசிரியர் : அழ.வள்ளியப்பா

வெளியீடு: ஏ.கே.எல்., பதிப்பகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
புகழ்மிக்க குழந்தைப் பாடல் ஆசிரியர் அழ.வள்ளியப்பா எழுதிய பாடல்களின் தொகுப்பு நுால். காலம் கடந்தும் உயிர்ப்புடன் உள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. குழந்தைகள் இலக்கியத்தை பெரியவரும் படிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. குழந்தை மனம் பெரியவர்கள் ஆன பின்னும் நீங்குவதில்லை என காட்டுகிறது.

முதல் பாட்டு, தொந்திக் கணபதியை வேண்டுகிறது. சொத்து சுகம் கேட்காமல், நல்லவன் என்ற பெயர் தரும்படி கேட்கிறது.என்றும் நிலைக்கும் குழந்தைப் பாடல்களின் தொகுப்பு நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us