முகப்பு » கட்டுரைகள் » பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேருரைகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேருரைகள்

விலைரூ.300

ஆசிரியர் : நரேந்திர மோடி

வெளியீடு: செந்தில் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழகம், புதுச்சேரியில் தேசிய அளவில் நடந்த மாநாடுகளில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். ஆறு ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் 15 ஆயிரம் சதவீதம் உயர்ந்துள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார்.

கொரோனா பாதிப்புக்குப் பின், சர்வதேச வர்த்தகத்திலும், தானிய ஏற்றுமதியிலும் இந்தியா முன்னணியில் திகழ்வதை குறிப்பிட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இல்லாத சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளது என, சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.

‘விவசாய உற்பத்தி பெருகினால் தான், இந்தியா தன்னிறைவு அடைய முடியும். அவ்வகையில் ஆரோக்கிய வாழ்வுக்கு உலகிற்கு வழிகாட்டியாக திகழ உறுதி எடுப்போம்...’ என்ற அறைகூவல் தன்னம்பிக்கையை தருகிறது. இந்த நுால், தமிழ் சமுதாயத்திற்குச் சூட்டப்பட்டுள்ள மலர் கிரீடம்.

புலவர் சு.மதியழகன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us