BANK EXAM MOCK TEST SERIES

விலைரூ.200

ஆசிரியர் : பி.வெங்கடாசலம்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக் ஷன்) ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி., உட்பட காப்பீடு நிறுவனங்களின் முதல் நிலை தேர்வுகளுக்கான வழிகாட்டி புத்தகம் இது.

இந்த புத்தகத்திற்கான கேள்வி – பதில்களை தொகுத்து தயாரித்திருப்பவர் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம். போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்துவதில் பல்லாண்டு அனுபவம் மிக்கவர்.
வங்கி, காப்பீடு நிறுவனங்களில் வேலைக்காக படிப்பவர்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் உதவும்.

–- ஜி.வி.ஆர்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us