முகப்பு » தமிழ்மொழி » டாக்டர் வள்ளுவர்

டாக்டர் வள்ளுவர்

விலைரூ.100

ஆசிரியர் : டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்

வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள்களில் நிரம்பியிருக்கும் மருத்துவ அறிவை கண்டறிந்து பிரபல மருத்துவர் விளக்கியுள்ள நுால். முற்றிலும் புதிய பார்வையில் பகுப்பாய்வுடன் தரப்பட்டுள்ளது.

முதலில், ‘மலர்மிசை ஏகினான்...’ என்ற குறளில் துவங்குகிறது. இதில், மனம் என்ற மலரில் மாசற்ற இறைவன் என்ற எண்ணமே, மன இறுக்கத்தை தவிர்த்து மகிழ்வை தரும் என, மருத்துவ ரீதியாக அலசுகிறது.

இது போல், 40 குறள்களை, மருத்துவ அறிவு சார்ந்து பொருள் தருகிறது. பழந்தமிழ் அற இலக்கியத்துக்கு புதிய பொருள் வகுக்கும் நுால்.

ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us