முகப்பு » வரலாறு » சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனிமயமாக்கமும் அதன்

சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனிமயமாக்கமும் அதன் சமூக தாக்கமும்

விலைரூ.250

ஆசிரியர் : எஸ்.ஜெயசீலன் ஸ்டீபன்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தமிழக நிலப்பரப்பில் பழங்காலத்தில் நடந்த போர்கள், மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு தகவலை தரும் நுால். சமூகங்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்துகிறது.

ஆங்கிலத்தில் எழுதிய நுால், தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசர்களின் போர் முறைகள், படைகளை எதிர் கொண்ட விதம், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என விரிவாக பதிவு செய்துள்ளது. சுவாரசியங்கள் நிறைந்த வரலாற்று ஆய்வு நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us