முகப்பு » வரலாறு » கலகப் புத்தகம்

கலகப் புத்தகம்

விலைரூ.195

ஆசிரியர் : நிவேதிதா லூயிஸ்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் பல துறைகளில் மாற்றங்களுக்கு வித்திட்டவர்கள், கலகத்தால் தெளிவு ஏற்பட காரணமாக இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய நுால். வரலாற்றின் பார்வையில் படாதவர்கள் குறித்த அறிமுகமாக உள்ளது.

ஆங்கிலேயப் படைக்கு எதிராக போர்க்களத்தில் இறங்கி துணிச்சலாக நின்ற இந்திய அரசி பற்றி முதல் கட்டுரை பேசுகிறது. வாழுங்காலத்தில் புதுமைகள் செய்தபோதும் அங்கீகாரம் கிடைக்காதவர்கள் பற்றி வரலாற்று குறிப்புகள் உள்ளன.

வரலாற்றில் மறைக்கப்பட்ட பல பெண்கள் பற்றிய குறிப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் உரிய ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலில் இருந்து பலரை காப்பாற்றிய மார்கரெட் டோபின், சென்னையில் முதல் தற்காலிக திரையரங்கை அமைத்த ப்ரீடா குளூக் போன்றவர்கள் பற்றி ஆச்சரியம் தரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. உலகில், பல துறைகளில் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருந்தவர்கள் பற்றிய நுால்.

ராம் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us