முகப்பு » வரலாறு » மீண்டும் ஒரு சூரியோதயம்

மீண்டும் ஒரு சூரியோதயம்

விலைரூ.180

ஆசிரியர் : டி.பத்மநாபன்

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
விக்ரமாதித்தியன் என புகழ் பெற்ற இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சி அதிகாரத்தை முதன்மைபடுத்தி எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால். இரண்டாம் சந்திரகுப்தனின் மறுபக்கம் என்ற முத்தாய்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வரும் போது ஏற்பட்ட எதிர்ப்புகள், அவமானங்கள், சோதனைகள் பற்றிய குறிப்புகளுடன் எழுதப்பட்டுள்ளது.

‘மன்னனுக்கு சஞ்சலம்’ என துவங்கி, ‘பல்லக்கு விஜயம்’ என்பதுடன், 26 அத்தியாயங்களில் முடிகிறது இந்த நாவல். கதாபாத்திரங்கள் பற்றி புத்தகத்தின் முதல் பகுதியில் விளக்கமாக தரப்பட்டுள்ளது. வரலாற்று ஆதாரங்களுடன் கற்பனை கலந்து கதை பின்னப்பட்டுள்ளது. வித்தியாசமான ஆட்சியை எடுத்து சொல்லும் சரித்திர நாவல் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us