முகப்பு » ஜோதிடம் » நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்

விலைரூ.230

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
எந்த செயலை செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்ப்பது வழக்கம்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தம், நட்சத்திர கோவில்கள், -அபிஷேகங்கள், எழுத்துக்கள், ராசியின் பொதுப் பலன்கள், வழிபாட்டு பலன்கள், மரங்கள், தலங்கள், பிறந்த கிழமையின் ராசி, எந்த யோகத்தில் பிறந்தவர் போன்ற தகவல்களை தருகிறது.

வழிபாடுகளின் சிறப்பு, மாதங்களின் பலன் மற்றும் ஆன்மிக பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக, தக்க விமர்சனங்களுடன் எழுதப்பட்டுள்ள நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us