முகப்பு » ஜோதிடம் » பிராக்டிகல் வாஸ்து வித் மேக்னெடிக் போர்ஸ் – ஆங்கிலம்

பிராக்டிகல் வாஸ்து வித் மேக்னெடிக் போர்ஸ் – ஆங்கிலம்

விலைரூ.200

ஆசிரியர் : வி.கே.இராமகிருஷ்ணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
செயல்முறை வாஸ்து, காந்த சக்தி பற்றி விளக்கும் ஆங்கில நுால். பூமியின் காந்த சக்தியை மையமாகக் கொண்டு தற்கால வாஸ்து முறை தரப்பட்டுள்ளது. வாஸ்துவின் இலக்கணங்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

வீடு, அடுக்கு மாடி, வணிக வளாக கட்டடங்களில் கிழக்கு, வடக்கு திசைகளை விட, மேற்கிலும், தெற்கிலும் தான் திறந்த வெளி அமைய வேண்டும் என்கிறது. அதிக வழிகள் வைப்பது, அடுத்த தலைமுறைக்கு ஆபத்து என எச்சரிக்கிறது. படுக்கை அறை, வரவேற்பறை அமைய வேண்டிய வாஸ்து முறை விவரிக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் செயல்முறையை காந்த சக்தி வாஸ்து முறையில் கூறும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us