முகப்பு » விளையாட்டு » கூடைப்பந்து

கூடைப்பந்து

விலைரூ.165

ஆசிரியர் : பிரேம்குமார் அசோகன்

வெளியீடு: கரிசல் மீடியா

பகுதி: விளையாட்டு

ISBN எண்:

Rating

பிடித்தவை
உடல் மன ஒத்துழைப்புடன் விளையாட வேண்டிய கூடைப்பந்தாட்டம் பற்றி விவரிக்கும் நுால். இதில் சாதனை படைத்த மண்ணின் மைந்தர்கள் குறித்த விபரங்களையும் தருகிறது. இந்திய பெண்கள் கூடைப்பந்தாட்டம் பற்றி முதல் கட்டுரை தெரிவிக்கிறது. உலக அளவில் இந்திய அணியின் தரவரிசை குறித்தும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த விளையாட்டில் சாதனை படைக்கும் வீரர்கள் குறித்த விபரங்கள் உள்ளன. அவர்களின் சாதனைக்கு பின்னணியாக இருந்து துாண்டியவர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டில் சாதிக்க அவர்கள் எடுத்திருந்த முயற்சிகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. கைப்பந்து, பாய்மரப்படகு குறித்த விபரங்களும் உள்ளன. விளையாட்டில் சாதிக்கத் துடிப்போருக்கு அறிவூட்டும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us