முகப்பு » வரலாறு » கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கு அகராதி

கன்னியாகுமரி மாவட்ட வட்டார வழக்கு அகராதி

விலைரூ.180

ஆசிரியர் : சுவாமி கார்த்திகானந்த ஸரஸ்வதி

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரத்யேகமாக வழங்கும் சொற்களை தொகுத்து தரும் அகராதி நுால். பேச்சு வழக்கில் உள்ளவற்றை உரியவாறு பொருள் கொள்ள வசதியாக வாக்கியத்தில் அமைத்தும் தரப்பட்டுள்ளன.

அகர வரிசைப்படி பயன்படுத்த எளிதாக மக்களுடன் பழகி அரிதின் முயன்று தொகுக்கப்பட்டுள்ளது. சில சொற்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக, ‘பொத்தை’ என்ற சொல்லுக்கு, ஒரு வகை மீன் என்றும், பாறைக்குன்று என பொருள்கள் புழக்கத்தில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வட்டாரத்தில் நிலவும் பண்பாட்டு சிறப்பை வெளிப்படுத்தும் நுால். மொழியியல் ஆய்வாளர்களுக்கு உதவும்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us