முகப்பு » ஆன்மிகம் » புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம்

புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம்

விலைரூ.40

ஆசிரியர் : மு. கோபி சரபோஜி

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ராமேஸ்வரம் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில் பற்றிய விபரங்களை தரும் நுால். இங்கு புனித யாத்திரையை திட்டமிடுவது பற்றிய கேள்விகளுக்கு விடை தருகிறது. பாவங்களைப் போக்கும் புண்ணியத் தலம் ராமேஸ்வரம். இங்கு யாத்திரையை எந்தத் தலத்தில் துவங்குவது, எங்கு முடிப்பது, பின்பற்றப்பட வேண்டிய நியதிகள், வழிமுறைகள் பற்றிய தகவல்களை தருகிறது.

யாத்திரையில் பார்க்க வேண்டிய கோவில்கள் பற்றியும் உள்ளது. எங்கெங்கு இறைவன், எந்த நிலையில் காட்சி தருகிறான் என்பதுடன் தலச்சிறப்பு, புராண நிகழ்வுகள், இறைவன் திருவிளையாடல்களும் குறிப்பிடப்பட்டுஉள்ளன. ராமேஸ்வரம் யாத்திரையை முறையாகவும், எளிதாகவும் மேற்கொள்ள வழிகாட்டும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us