முகப்பு » கட்டுரைகள் » நேரம் நல்ல நேரம்

நேரம் நல்ல நேரம்

விலைரூ.100

ஆசிரியர் : லேனா தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நேரத்தை முறையாக பயன்படுத்துவதற்கு அனுபவபூர்வமாக விளக்கம் தரும் நுால். எளிய நடையில் பயனுள்ள தகவல்களை தருகிறது.

‘நேரம் இல்லை என்று சொல்லாதீர்கள்’ என்ற தலைப்பில் துவங்கி, 27 குட்டிக் கட்டுரைகள் உள்ளன. இறுதியில், ‘நேரத்தை மிச்சப்படுத்தாதீர்கள்’ என நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு தலைப்பிலும் அனுபவங்களின் சாரம் ஒளிக்கீற்றுகளாக மின்னுகின்றன. நேரத்தை பயன்படுத்த, சோம்பலை போக்க, துக்கத்தை கலைக்க குறிப்புகளை தருகிறது.

நேரத் திட்டமிடுதல் கைவசமாகி விட்டால், வாழ்வு முன்னேற்றம் எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் பயணிக்கும் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

வாழ்வில் முன்னேற துடிப்போருக்கும், நேரத்தின் மதிப்பை அறிய விரும்புவோருக்கும் கைவிளக்காக திகழும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us