முகப்பு » கட்டுரைகள் » காலக்குறிப்பு அகராதி

காலக்குறிப்பு அகராதி

விலைரூ.110

ஆசிரியர் : ந.சி.கந்தையா

வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உலகில் புகழ் பெற்ற அரசர், புலவர் விபரங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அகராதி போல் சுருக்கமாக தரும் நுால். அகர வரிசையில் உரிய ஆண்டுக் குறிப்புகளுடன் அடுக்கி தரப்பட்டுள்ளது.

உலக நிகழ்வுகளை அறிந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் வாழ்ந்து சாதித்த பெருமக்கள் பற்றிய விபரங்களை கொண்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களை எளிதாக புரட்டி தகவல்களை தேட உதவும் வகையில் உள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராவோருக்கு உதவும்.

வரலாற்றில் திருப்பம் ஏற்படுத்தியோரின் பெயர் குறிப்பு, வகித்த பொறுப்பு மற்றும் ஆண்டு விபரம் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. விரிவான தேடலுக்கு முன்னோட்டமாக அமையும். வரலாற்று மாணவர்களுக்கு உதவும் நுால்.

– திசை

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us