பொம்மை வீடு

விலைரூ.150

ஆசிரியர் : அருப்புக்கோட்டை செல்வம்

வெளியீடு: லாலிபாப் சிறுவர் உலகம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை மனங்களை கவர்ந்து மகிழ்ச்சி அளிக்கும். நினைவாற்றல், வாசிப்பு திறன், தன்னம்பிக்கையை மேம்படுத்தும் பாடல்களை உடைய தொகுப்பு நுால்.

வணங்க வேண்டிய இடம், கல்விக்கூடம் என்கிறது. கணினி கற்று தரும் பாடத்தையும், புதுமை படைக்கும் உலகில் அவசியம் என கூறுகிறது.

வன்முறைகளை வேரறுக்கச் சொல்கிறது. எதிர்காலம்எப்படியாக இருக்க வேண்டும் என, ஆழ்மனதில் பதிய வைக்கிறது. தாய்ப்பாசம், சகோதர அரவணைப்பு, தாத்தா, பாட்டிகளின் அனுபவத்தை உணர்த்துகிறது. தாய், சோறு ஊட்டும் அனுபவத்தை இதமான பாடலாக பதிவு செய்துள்ளது. அன்பை விட கொள்ளை அழகு எதுவும் இல்லை என்கிறது. குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பாடல்கள் உடைய நுால்.

டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us