முகப்பு » பயண கட்டுரை » அமெரிக்க – இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும்

அமெரிக்க – இந்திய மக்களின் வாழ்வும் பண்பாடும்

விலைரூ.120

ஆசிரியர் : முனைவர் பு.சி.இரத்தினம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: பயண கட்டுரை

ISBN எண்:

Rating

பிடித்தவை
அமெரிக்க பயண அனுபவத்தை சுவாரசியம் குறையாமல் தரும் நுால். தகவல்களின் களஞ்சியமாக நேரில் பார்ப்பது போல் விவரிக்கப்பட்டுள்ளது.

நண்பருக்கு கடிதம் போல் பயணம் செய்த விபரம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பயணிக்க விரும்புவோருக்கு உதவும் தகவல்களை உடையது.

முக்கிய நகரங்கள் இடையே பயண நேரம், அவற்றின் முக்கியத்துவம் என சுவை மிக்க செய்திகளை உடைய நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us