முகப்பு » மருத்துவம் » மகளிர் நலம்

மகளிர் நலம்

விலைரூ.150

ஆசிரியர் : டாக்டர் வி.எஸ்.நடராஜன்

வெளியீடு: வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். மருத்துவத்தில் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு ஆயுள் அதிகரிப்பதற்கான காரண காரியத்தை விளக்குகிறது.

உபாதைகளை பற்றி தெளிவுபடுத்தி, மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. உடல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை உரிய மருத்துவத்தால் வென்று, நலத்துடன் வாழ வழிகாட்டும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us