முகப்பு » வாழ்க்கை வரலாறு » எப்போதும் எம்.ஜி.ஆர்

எப்போதும் எம்.ஜி.ஆர்

விலைரூ.140

ஆசிரியர் : எல்.முருகராஜ்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கட்சி பேதமில்லாமல் உதடுகள் உச்சரிப்பது எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க வந்த ஊழியர், ‘இப்போது தான் திருமணமாகி உள்ளது. மனைவியும் அரசு ஊழியர். ஆனால் அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்...’ என்கிறார். இருவரையும் ஒரே ஊரில் பணியாற்ற உத்தரவிடுகிறார்.

‘கிராம கோவிலில் அன்றாடம் விளக்கேற்ற விரும்புகிறோம். அதற்கு எண்ணெய் வாங்க வழியில்லை...’ என்று பக்தர் எழுதுகிறார். இரண்டே நாளில் தமிழகம் முழுதும் கோவில்களில் பூஜைக்கு நடவடிக்கை எடுக்கிறார். அவரது உதவியாளர் சொல்ல சுவாரசியமாக தொகுக்கப்பட்டு உள்ளது. பொருத்தமான படங்களும் உண்டு.

– ராஜேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us