முகப்பு » வரலாறு » ஏன்சியன்ட் வார் வெப்பன்ஸ் அண்டு டிரைனிங் சிஸ்டம் ஆப் தமிழ்ஸ்

ஏன்சியன்ட் வார் வெப்பன்ஸ் அண்டு டிரைனிங் சிஸ்டம் ஆப் தமிழ்ஸ்

விலைரூ.350

ஆசிரியர் : முனைவர் சித்ரா

வெளியீடு: சித்ரா பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
 தமிழரின் சிலம்ப வரலாறு அடிமுறைகள் பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்பு நுால். பழங்காலப் போர் முறை பெற்ற சிறப்பிடத்தைப் புறநானுாற்று பாடல்களுடன் விளக்குகிறது.

ஆதிச்சநல்லுார் அகழாய்வில் கிடைத்த படைக்கருவிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மல்யுத்தம், ஜல்லிக்கட்டை சிற்ப ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது. புலி வேடம் தாங்கி ஆடுதல், சிலம்பாட்டம், சுருள் வாள் ஆட்டம் தற்காலத்திலும் உள்ளதை விவரிக்கிறது.

பொங்கல் விழாவுடன் தொடர்புடைய வீர விளையாட்டுகள் பற்றி எடுத்துரைக்கிறது. சிலம்பாட்டம், கதாயுத தாக்குதல்களை படங்களுடன் விளக்கும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us