முகப்பு » ஆன்மிகம் » அருணகிரிநாதரின் அருளானந்தம் பாகம்- – 2

அருணகிரிநாதரின் அருளானந்தம் பாகம்- – 2

விலைரூ.375

ஆசிரியர் : இரா.சுந்தரேசன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருப்புகழில் உள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து, முருகக் கடவுள் தொடர்பான புராணக் கதைகளுக்கு ஆன்மிக விளக்கம் தரும் நுால். திருப்புகழில், 55 பாடல்களுக்கு சைவ சித்தாந்த நோக்கில் விளக்கங்கள் தருகிறது.

திருமந்திரம், திருவாசகம், தேவாரம், தாயுமானவர் பாடல், பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்திரம், கந்த புராணம் உள்ளிட்ட நுால்களை மேற்கோள் காட்டியுள்ளது. பாடல் பெற்ற தலங்களை திருமுறைகளுடன் ஒப்பிட்டு விளக்கம் தரும் நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us