முகப்பு » வரலாறு » சேரர் – மழவர் வரலாறு தொல்லியல் நோக்கில்

சேரர் – மழவர் வரலாறு தொல்லியல் நோக்கில்

விலைரூ.350

ஆசிரியர் : நடன. காசிநாதன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தொல்லியல் துறையில் நீண்ட காலம் அனுபவம் மிக்கவர் எழுதியுள்ள இந்த நுால், தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட சேரர்- -– மழவர் வரலாறு பற்றியது. மிக விரிவாகவும் விளக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது; அரிய தகவல்களை கொண்டுள்ளது.

சேரர் பற்றி இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன. பிற்கால சேரர்கள் ஆட்சி காலம், எடுப்பித்த கோவில்கள், அரண்மனைகள், கொடைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சேரர் – மழவர், அரியலுார் மழவராயர் வரலாறு புதிய பார்வையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மழவர் பற்றிய தகவல்களும் அரிய செய்திகளைத் தாங்கியுள்ளன. வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு புதிய விருந்தாகும் நுால்.

– நாதன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us