முகப்பு » அறிவியல் » பேரண்டத்தின் பேரதிசயம் கருந்துளைகள்

பேரண்டத்தின் பேரதிசயம் கருந்துளைகள்

விலைரூ.130

ஆசிரியர் : கனி விமலநாதன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வானியலில் கருந்துளை ஆச்சரியங்களை தொகுத்து தரும் நுால். எளிமையாக கருத்தை விளக்குகிறது.

கருந்துளைகள் பற்றி இதுவரை வந்துள்ள கருத்துக்களை தொகுத்து முதலில் விளக்கம் தருகிறது. அதை கண்டுபிடிக்க உழைத்த அறிஞர்கள் பற்றியும், கண்டுபிடிப்பின் வரலாறும் மூன்று பகுதிகளாக பிரித்து தரப்பட்டுள்ளது.

வானியலில் விண்மீன், கருந்துளை அதன் அமைப்பு, தத்துவ விளக்கம், கருந்துளைகளின் வகைகள் பற்றிய விபரங்களை முதல் பகுதியில் தருகிறது. அடுத்து, கருந்துளைகள் இணைதல், பெரொடுக்கம், ஈர்ப்பலைகள் குறித்த விபரங்கள் உள்ளன. மூன்றாவது பகுதியில் கருந்துளைகள் பற்றிய கொள்கை, மாயத்துகள்கள் பற்றி தரப்பட்டுள்ளது. நவீன வானியல் சார்ந்துள்ள அறிவியல் தகவல் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us