முகப்பு » அரசியல் » நள்ளிரவில் கலைஞர் கைது

நள்ளிரவில் கலைஞர் கைது

விலைரூ.0

ஆசிரியர் : கே.கே.சுரேஷ்குமார்

வெளியீடு: யாழ்கனி பதிப்பகம்

பகுதி: அரசியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முன்னாள் முதல்வர் கருணாநிதி, நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிகழ்வை பதிவு செய்துள்ள நுால். நேரடியாக பார்ப்பது போல் விவரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2001ல் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவம், அதையொட்டி நடந்த நிகழ்வுகள், கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது. தகவல்களாக மட்டும் இல்லாமல் விமர்சனங்களாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணை காட்சி ஆவணங்களில் இருந்து அப்படியே பதிவாகியுள்ளது.

இந்த கைது நடவடிக்கையையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கண்டன அறிக்கைகளும் தனியாக தரப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களின் கருத்தும் பதிவாகியுள்ளது. கருணாநிதி கைது நடவடிக்கையை ஆவணப்படுத்தியுள்ள நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us