முகப்பு » வரலாறு » மார்வெல் ஆப் மிராக்கிள்ஸ் (ஆங்கிலம்)

மார்வெல் ஆப் மிராக்கிள்ஸ் (ஆங்கிலம்)

விலைரூ.750

ஆசிரியர் : நிக்கோலஸ் பிரான்சிஸ்

வெளியீடு: பிரான்சிஸ் பப்ளிகேஷன்ஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
கிறிஸ்துவ ஆலயம் கட்டி முடிக்கப்பட்ட வரலாற்றை படிப்படியாக விவரிக்கும் ஆங்கில நுால். சிவகங்கை மாவட்டத்தில், இடைக்காட்டூரில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தின் வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. புகைப்படங்கள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன.

காபி டேபிள் புத்தகங்களை விரும்பி படிப்போருக்கு நல்ல விருந்தாக அமையும். புத்தகத்தின் ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதையை நேர்த்தியாக கூறுகின்றன. ஆலயத்தின் வரலாறும், அதன் தொன்மை சிறப்பும் மிக அழகாகவும், தெளிவாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயம், 1894ல் கட்டப்பட்டது. கட்டட கலை, கண்ணாடி சிற்பங்கள், இயேசு கிறிஸ்து சிலையின் பின்னணி வரலாறு படிக்கும் போது வியக்க வைக்கிறது.

– ஆதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us