முகப்பு » வாழ்க்கை வரலாறு » கரிகாலன் சபதம் (பாகம் – 1)

கரிகாலன் சபதம் (பாகம் – 1)

விலைரூ.440

ஆசிரியர் : ஆதலையூர் சூரியகுமார்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன் என பெயர் சூட்டல், வளவன் கருவூருக்கு இடமாற்றல் போன்ற செய்திகளை உள்ளடக்கியது.

வளவன் என்ற பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அரசன் அதிகனை எதிர்க்க படை உருவான விதம், காவிரி வரலாறு, கரிகாலனின் காதல், காவிரி பூம்பட்டின வரலாறு, கரிகாலன் திருமணம், கரிகாலனின் நீதி பரிபாலனம், வெண்ணிப் போர் வெற்றி போன்ற வரலாற்று சம்பவங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

வெறும் வறட்சியான வரலாற்று நுாலாக அமையாமல், நவீனம் போல் அமைய கற்பனை வளம் உதவி இருக்கிறது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us