முகப்பு » மருத்துவம் » வலி தீர வழி

வலி தீர வழி

விலைரூ.50

ஆசிரியர் : டாக்டர் சா.டேவிட் விஜய்குமார்

வெளியீடு: வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இயன்முறை சிகிச்சை என்ற பிசியோதெரபி பற்றி விளக்கம் தரும் நுால். முதியோர் நலனில் உள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தி காட்டுகிறது.

மருந்துகள் ஏதுமற்ற சிகிச்சை பற்றி, புரியும் வகையில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. முழங்கால் மூட்டுவலி தவிர்க்க, கழுத்தின் நலன் காக்க என எளிய தலைப்புகளே, செய்திகளை காட்டுகின்றன.

ஒவ்வொரு தகவலுக்கும் உரிய விளக்கப்படங்கள் தரப்பட்டுள்ளன. இயன்முறை சிகிச்சையை புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. முதுகுவலியை இந்த சிகிச்சை வழியாக எளிதாக குணப்படுத்த முடியும் என எடுத்துச் சொல்கிறது. இயன்முறை சிகிச்சையால் கிடைக்கும் பலன்களை எளிய நடையில் தெரிவிக்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us