முகப்பு » தமிழ்மொழி » திருக்குறள் மூலமும் விளக்க உரையும்

திருக்குறள் மூலமும் விளக்க உரையும்

விலைரூ.550

ஆசிரியர் : புலவர் நன்னன்

வெளியீடு: ஏகம் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள் பாக்களுக்கு நேர்த்தியாக உரையும், விளக்கமும் தரும் நுால். மூலச் செய்யுள், அதற்கான உரைநடை, சொற்பொருள், தொடர்ந்து விளக்கம் மற்றும் கருத்துரை என முறையாக அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ளுரை, முன்னுரை, அதிகார அகவல் வரிசையை தொடர்ந்து, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் தரப்பட்டுள்ளது. முதற்குறிப்பு அகர வரிசையும் உள்ளது. அடுத்து திருவள்ளுவமாலை மற்றும் உரையாசிரியர் வாழ்க்கை குறிப்பு தரப்பட்டுள்ளது. அனைத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

குறள்களின் பொருளை நுணுக்கமாக அணுகி விளக்கம் தரப்பட்டுள்ளது. அவை வலியுறுத்தும் அறத்தை புரிந்துகொள்ள ஏற்றவாறு தருகிறது. குறட்பாக்களை எளிமையாக விளக்கும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us