முகப்பு » ஜோதிடம் » உங்கள் நட்சத்திரப் பலனும் அதிர்ஷ்ட இரகசியமும்

உங்கள் நட்சத்திரப் பலனும் அதிர்ஷ்ட இரகசியமும்

விலைரூ.140

ஆசிரியர் : லேனா தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜென்ம நட்சத்திர அடிப்படையில் பலனும், அதிர்ஷ்ட ரகசியமும் கூறப்பட்டுள்ள நுால். பெயரின் முதல் எழுத்து அடிப்படையில் பலன் கண்டறிய வழிகாட்டுகிறது. ஜோதிட ஞான பொக்கிஷமாக, 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளுக்கு துல்லியமாக பலன் கூறுகிறது. கிரகம் விதியை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை விரிவாக வழங்குகிறது.

ஒவ்வொரு நட்சத்திர பாதத்தின் கீழ் பிறந்தவர்களின் குணம், வாழ்க்கைப் பாதையை வடிவமைக்கும் கிரகங்களை வெளிப்படுத்துகிறது. பிறப்பு அறிகுறிகள், பிறந்த நட்சத்திரம் மற்றும் கிரக தாக்கங்களை சொல்கிறது. ஒருவரின் குணாதிசயம், தொழில் மற்றும் குடும்ப வாழ்வை வடிவமைப்பது பற்றி விளக்கும் நுால்.

– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us