முகப்பு » வரலாறு » தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு

விலைரூ.350

ஆசிரியர் : ஞா. தேவநேயப்பாவாணர்

வெளியீடு: சிந்தனை விருந்தகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாட்டின் வரலாற்றை வடமாநிலங்களில் இருந்து துவக்கி எழுதுவதும், தென்னகத்தை புறக்கணிப்பதும் நடக்கிறது.
ஆனால், தெற்கில் தான் எண்ணும் எழுத்தும் தோன்றி பரவியது. இதற்கு தொல்காப்பியம், செப்பேடு, கல்வெட்டுகள் என பல்துறை ஆய்வு செய்து, இந்நுாலை எழுதி உள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us