முகப்பு » வாழ்க்கை வரலாறு » அதல பாதாளம் முதல் ஆகாயம் வரை

அதல பாதாளம் முதல் ஆகாயம் வரை

விலைரூ.600

ஆசிரியர் : முனைவர் பெ.சசிக்குமார்

வெளியீடு: எழிலினி பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சாதாரண குடும்பத்தில் பிறந்து கல்வியால் சிறப்பு பெற்று, உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் முதுநிலை விஞ்ஞானியாக உயர்ந்தவரின் சுயசரிதை நுால். படிப்பினை தரும் வகையில் அமைந்துள்ளது.

தளராத உழைப்பும், கல்வி மீதான நாட்டமும் வாழ்வில் உயர்வடைய வைப்பதை தெளிவாக்குகிறது. கடல் நுண்ணுயிரியல் துறையில் ஆய்வு செய்த விபரங்கள் உள்ளன. தொடர்ந்து முயன்று, ‘நாசா’ விண்வெளி மையத்தில் விண் நுண்ணுயிரியல் துறை சார்ந்த ஆய்வு அறிஞராக உயர்ந்ததை குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் தடங்கல்களை நீக்க எடுத்த வழிமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. முன்னேறி சென்ற பாதை தெளிவாக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை ஏற்படுத்தும் சுயசரிதை நுால்.

– மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us