முகப்பு » மாணவருக்காக » அன்றாட வாழ்வில் கணிதம்

அன்றாட வாழ்வில் கணிதம்

விலைரூ.110

ஆசிரியர் : முனைவர் இரா.சிவராமன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்:

Rating

பிடித்தவை
கணிதம் அன்றாட வாழ்வில் அங்கமாக இருந்து வருகிறது. பல விஷயங்களில் முக்கிய பங்காற்றுகிறது. பயன்படுத்தும் வார்த்தைகள் கணித விதிக்கு உட்பட்டே அமைகின்றன.

நகரங்களில் ஏற்படும் நெரிசலையும், பயண நேரத்தையும் குறைக்க கணித ரீதியாக முடிவெடுக்கலாம். நதிகளின் பாதை கணித விதிப்படியே அமைகிறது. இதுபோல் வெப்ப நிலை, கடிகாரங்களின் கணித பண்புகள், பயன்படுத்தும் காலணி உறைகள், ஒளிப்படத்தின் நேர்த்தி, பூவின் தன்மை அனைத்துமே கணித விதிப்படி அமைவதை காட்டுகிறது. எளிய தமிழில் அதேநேரம் ஆதாரப்பூர்வமாக விளக்கி இருக்கிறார். இதுவரை அறிந்திராத பல கேள்விகளுக்கு இந்த புத்தகம் சிறந்த விடை தருவதாக அமைந்துள்ளது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us