முகப்பு » மாணவருக்காக » ஐ லவ் எக்ஸாம்ஸ்! (ஆங்கிலம்)

ஐ லவ் எக்ஸாம்ஸ்! (ஆங்கிலம்)

விலைரூ.190

ஆசிரியர் : வித்யாசங்கர் குரு

வெளியீடு: மித்ரன் குளோபல்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தேர்வை பயமின்றி அணுகுவதற்கான அறிவுரைகளை வழங்கும் ஆங்கில நுால். பெற்றோர் மற்றும் மாணவ – மாணவியருக்கு உதவும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான வரைபடங்களுடன் உயர்தர காகிதத்தில் கவரும் விதமாக உள்ளது.

மொத்தம், ஐந்து தலைப்புகளில் ஆலோசனையும், அறிவுரைகளும் தரப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராவதற்கு உற்சாக மனநிலையை உருவாக்குகிறது. தேர்வுக்கு எப்படி தயாராவது என்பதை தக்க பயிற்சி முறைகளை முன்வைத்து விளக்குகிறது.

நேரத்தை கணித்து நிர்வகிப்பதில் வெற்றி பெறுவதற்கு உரிய வழிமுறைகளை கற்பிக்கிறது. வெற்றி இலக்கில் பயணிப்பதற்கு வழிகாட்டுகிறது. தேர்வை பயமின்றி எதிர்கொண்டு வெற்றிப்படியில் ஏற வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us