முகப்பு » கல்வி » பள்ளிக்கல்வி ஒரு பார்வை

பள்ளிக்கல்வி ஒரு பார்வை

விலைரூ.220

ஆசிரியர் : ரெங்கசாமி இராதாகிருஷ்ணன்

வெளியீடு: யு2ரைட்

பகுதி: கல்வி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பள்ளிக்கல்வி குறித்த தகவல்களை பகிர்ந்துள்ள நுால். தேர்வுகளுக்கு தகுந்த விளக்கம் உள்ளது.

பள்ளி எப்படி இருக்க வேண்டும்? மாணவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொள்ள கூறுகிறது. பாடப்புத்தகங்களை மாணவர்கள் வரி விடாமல் படிக்க வேண்டியதன் அவசியம், அவ்வாறு படித்தால் எந்த விதமாக கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளிக்க முடியும் என்பதை அறிவுறுத்துகிறது.

குறிப்பாக, வீட்டுப்பாடம் எதற்கு கொடுக்கப்படுகிறது; அதன் சாதக பாதகங்கள் என்ன என்பதற்கு விளக்கம் உள்ளது. உடல் நலம் மற்றும் மனநலக் கல்வியின் அவசியம் பற்றியும் அறிய முடிகிறது. பள்ளிக்கல்வி குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டும் நுால்.

-– முகில் குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us