முகப்பு » அறிவியல் » ஜெர்மன் விஞ்ஞானிகள்

ஜெர்மன் விஞ்ஞானிகள்

விலைரூ.160

ஆசிரியர் : பசுமைக்குமார்

வெளியீடு: யூஎம்ஐ புக் பேங்க்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அரிய கண்டுபிடிப்புகளால் புகழ்பெற்ற ஜெர்மன் விஞ்ஞானிகள் குறித்த தகவல்கள் தரும் நுால். கண்டுபிடிப்பு மற்றும் முயற்சிகள் விபரங்களும் தரப்பட்டுள்ளன.

கதிரியக்க வேதியியலுக்கு முன்னோடியாக இருந்த அறிஞரின் தகவல் முதலில் உள்ளது. ஒவ்வொருவர் பற்றிய விபரமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. விபரங்கள் கேள்வி – பதில் போல் சுலபமாக படிக்கும் வகையில் உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பு வரலாற்றில் பொன் எழுத்தால் பதிக்கும் வகையிலான அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு விஞ்ஞானியின் வாழ்க்கை மற்றும் முயற்சியால் முன்னேறி சாதித்தது வரை தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன. மாணவ – மாணவியர் புரிந்து படிக்கும் வகையில் உள்ளது. விஞ்ஞானிகள் பற்றிய அறிவு நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us