முகப்பு » இசை » கண்டசாலா திரையிசைப் பாடல்கள்

கண்டசாலா திரையிசைப் பாடல்கள்

விலைரூ.175

ஆசிரியர் : ஆர். ரங்கராஜன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தென்மாநில மொழி திரையிசையில் பிரபலமாக விளங்கிய இசை அமைப்பாளர் கண்டசாலாவின் திரை இசைப்பாடல் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். இடம் பெற்ற படம், இயற்றியவர், வெளியான ஆண்டு உட்பட தகவல்கள் தரப்பட்டுள்ளன.

ஆண்டு வாரியாக பாடல் பட்டியல் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது வாழ்க்கை வரலாற்று சுருக்கம் பதிவாகியுள்ளது. காதுக்கினிய பாடல்களின் பட்டியல் என்ற தலைப்பில் இறுதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பற்றிய அற்புதமான நுால்.

– ராம்


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us