முகப்பு » வாழ்க்கை வரலாறு » சிவகங்கைச் சிங்கங்கள்

சிவகங்கைச் சிங்கங்கள்

விலைரூ.250

ஆசிரியர் : குன்றில் குமார்

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மருது சகோதரர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நுால்.

ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் தளபதியாக விளங்கிய மொக்க பழனிசாமி சேர்வையின் மகன்கள் மருது சகோதரர்கள். சிவகங்கை மன்னர் முத்து வடுகருக்கு பக்கபலமாக இருக்க அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்வு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

மருது சகோதரர்களின் வீரம், துணிச்சல், அஞ்சாமை, அடிமைத் தளையை அறுத்தெறியும் ஆவேசம் பதிவிடப்பட்டுள்ளது. தஞ்சை மன்னருக்கும் புதுக்கோட்டை மன்னருக்கும் ஏற்பட்ட பகைமை, ஹைதர் அலியோடு சேர்ந்து ஆங்கிலேயரே எதிர்த்த நிகழ்வுகள், போரில் முத்து வடுகர் மரணம் எய்தியது, சிவகங்கைச் சீமையை வேலுநாச்சியார் மீட்டெடுத்தது என வரலாற்று சம்பவங்களை விவரிக்கிறது. அரிய வரலாற்று நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us