முகப்பு » அறிவியல் » தனிம அட்டவணையில் புதிய தனிமங்கள்

தனிம அட்டவணையில் புதிய தனிமங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : டாக்டர் ஆர்.வேங்கடரமணன்

வெளியீடு: பினௌஸ் புக்ஸ்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தங்கம், வெள்ளி, இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ளன. ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயு நிலை தனிமங்கள் பற்றி அறிவோம்.

இது போன்றே புதிதாக கண்டறியப்பட்டு உள்ளவை பற்றிய நுால். இதில் அணு எண் 104 ரூதர்போர்டியம் முதல், அணு எண் 118 ஒகனேசோன் வரை, 15 தனிமங்கள் பற்றிய விபரம் உள்ளது.

பல இயற்கையில் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்டுள்ளவை அவ்வாறு கிடைப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தால் ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவற்றை பற்றி விரிவாக அளித்துள்ளது. இதில் அணு எண் 104 ரூதர்போர்டியம் தனிமம் கதிரியக்கத்தன்மை கொண்டதாகவும், எளிதில் ஆவியாகும் தன்மையும் உள்ளது.

– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us