முகப்பு » வரலாறு » நீர் விளக்கு – பென்னிகுக்

நீர் விளக்கு – பென்னிகுக்

விலைரூ.250

ஆசிரியர் : பொ.கந்தசாமி

வெளியீடு: கவிமுரசு

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
முல்லைப் பெரியாறு வரலாற்று நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆவணங்களாகக் காட்டும் நுால். வரைபடங்கள் மற்றும் புகைப்படத் தொகுப்பாக மலர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது குறித்த வரலாற்று நாவல் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்துள்ள காட்சிகள், குறிப்புகள், ஆவணங்களின் தொகுப்பாக இந்த புத்தகம் உள்ளது. நாவல் எழுத பயன்படுத்திய பேனாக்கள் படமும் இடம் பெற்றுள்ளது. நாவலின் பிரதான கதாபாத்திரங்கள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளன.

அணை கட்டப்பட்ட போது ஏற்பட்டிருந்த வளர்ச்சியை காட்டும் ஆவணங்கள் நிரம்பியுள்ளன. புகைப்படங்களுக்கு உரிய விபரம், நாவலில் எந்த பக்கங்களில் உள்ளது என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. வித்தியாசமான நுால்.

– ஒளி


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us