முகப்பு » ஜோதிடம் » ஜோதிடக்கலைக் களஞ்சியம்

ஜோதிடக்கலைக் களஞ்சியம்

விலைரூ.230

ஆசிரியர் : ஆசிரியர் வெளியீடு

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்வையும் அதன் போக்கையும் பகுத்துரைக்கும் நுட்பமான நுால். மறுபிறவியை தடுக்கும் வழிமுறையையும் தருகிறது.

ஒவ்வொரு ராசிக்குமான நட்சத்திர பாதங்கள், நட்சத்திரத்துக்கு மிருகம், பட்சி, விருட்சம், கணங்கள், பஞ்சபூதம், பஞ்சவர்ண நட்சத்திரங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.  

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் உடைய பஞ்சாங்கம் விரிவாக உள்ளது. லக்கின ஜனன பலன்கள், மணப்பொருத்தம், நல்ல நேரங்கள், தமிழ் ஆண்டுகளுக்கான பலன்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ளன.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us