முகப்பு » ஜோதிடம் » கம்பென்டியம் ஆப் பிரிடிக்டிவ் அஸ்ட்ராலஜி (ஆங்கிலம்)

கம்பென்டியம் ஆப் பிரிடிக்டிவ் அஸ்ட்ராலஜி (ஆங்கிலம்)

விலைரூ.450

ஆசிரியர் : பி.ஹரிஹரன்

வெளியீடு: ஆல்பா பப்ளிகேஷன்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்க்கை நிகழ்வுகளை அறிவிக்கும் ஜோதிட தகவல்களை விளக்கமாக தரும் நுால். வினைப்பயன் என்ற, ‘கர்மா’ பற்றி அதிக தகவல்கள் உள்ளன. முற்பிறவியில் அறமற்ற செயல்களைச் செய்தவர், ஜொதிடத்தை வழிகாட்டியாக பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம் என்கிறது. கர்மாவை அறிந்து போக்கும் வழிமுறையை சொல்கிறது.

வாழ்வில் நல்லது, கெட்டதை கணிப்பதே ஜோதிடம்.யாருக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளது என்பதை கணிக்கிறது. எடுக்கும் முடிவு சரியாக இருக்குமா, இடையூறு வருமா என அறிந்து செயல்பட உதவுவதால், ஜோதிடத்தை ஒரு முன்னறிவிப்பு என குறிப்பிடுகிறது. ஜோதிடத்துக்கு விளக்கம் அளித்துள்ள நுால்.

முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us