முகப்பு » மாணவருக்காக » இயர்புக் 2024

இயர்புக் 2024

விலைரூ.290

ஆசிரியர் : எஸ்.செல்வராஜ்

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பொது அறிவு சார்ந்த தகவல்களை உள்ளடக்கிய நுால். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகள், பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், திட்டங்கள், விருதுகள், விளையாட்டுகள், நடப்பு நிகழ்வுகள் என்ற அடிப்படையில் முறையான தகவல்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்பு நிகழ்வுகள், சர்வதேசம், தேசியம், மாநிலங்கள் என செய்திகளை எளிதாக கண்டு அறிய வகை செய்கிறது.

மக்கள் தொகை, காட்டு வளம், நீர் வளம், வேளாண்மை, மின் சக்தி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், கல்வி என திட்டமிட்டு வரையறையுடன் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுதும் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன. பொது அறிவை வளர்க்க உதவும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us