முகப்பு » வாழ்க்கை வரலாறு » பின்னகர்ந்த காலம்

பின்னகர்ந்த காலம்

விலைரூ.450

ஆசிரியர் : வண்ணநிலவன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பிரபல எழுத்தாளரின் சுயசரிதையாக மலர்ந்துள்ள நுால். எழுத்தாளராக நினைவுகளை வியப்பூட்டும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளமைப் பருவத்தில், தேடித்தேடி வாசித்த அனுபவத்தை சுவடு மாறாமல் தந்துள்ளது. கிடைத்த பணிகளுக்கு இடையே, எழுத்தாளர்களை ஆர்வமுடன் தேடித்தேடி சந்தித்த சம்பவங்கள் நெகிழ்வு தருகின்றன. எழுத்தாளர் வீடுகளில் நடந்த உபசரிப்பு, பண்பு நலன்கள் குறித்தும் சிலாகிக்கிறது.

படைப்பு வழி பார்வையில் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியம் குறையாமல் பதிவு செய்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் ஒரு காலக்கட்ட வரலாற்றை விவரிக்கிறது. தடுமாற்றமில்லாத நடை படிக்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில் உள்ளது. இலக்கிய வாழ்க்கையை விவரிக்கும் சுயசரிதை நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us