முகப்பு » வாழ்க்கை வரலாறு » புன்னைத்தேவனின் சத்தியக்கோடு

புன்னைத்தேவனின் சத்தியக்கோடு

விலைரூ.340

ஆசிரியர் : முனைவர் கு.அன்பழகன்

வெளியீடு: காவ்யா

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கள்ளர் நாட்டில் மாவீரனாக விளங்கிய புன்னைத்தேவன் வரலாற்றை நாடகக் காப்பியமாக வடித்துள்ள நுால்.

தென்னாட்டில் பிரமலைக் கள்ளரினத் தலைவர்களின் வழித்தோன்றலான புன்னைத்தேவனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புன்னைத்தேவனின் முன்னோர் குடும்ப உறவு முறைகளும் தரப்பட்டுள்ளன.

படைவீரர்களாக இருந்து, பாண்டியர் காலத்துக்குப் பின் வேளாண்மை அறியாது, குற்றப்பின்னணியில் திருமலை மன்னரால் அடக்குமுறைக்கு உள்ளானதை குறிப்பிடுகிறது.

புன்னைத்தேவன் வரி வசூல் பெற்று அதிகாரம் செய்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.

– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us