முகப்பு » அறிவியல் » ஹீப்ரு பிரமிட் நியூமரோலாஜி சயின்ஸ் (ஆங்கிலம்)

ஹீப்ரு பிரமிட் நியூமரோலாஜி சயின்ஸ் (ஆங்கிலம்)

விலைரூ.500

ஆசிரியர் : டாக்டர் எண்ணும் மங்கலம் ஏ.பழனிசாமி

வெளியீடு: யங்மின்ட்ஸ் பப்ளிஷர்ஸ்

பகுதி: அறிவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழில் இருந்து ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ள நுால். பழங்கால எகிப்தில் ஹீப்ரு பிரமிட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் புதிய சக்தி பெற்றதாக நம்பிக்கை உள்ளது. ஜாதகக் குறிப்பு மனித விதியைக் கூறுகிறது. ஆனால், ஹீப்ரு பிரமிட் எண் கணிதம், அவ்விதியைக் கையாளும் விதத்தை விளக்குகிறது.

திருமண வாழ்வில் முன்னேற ஹீப்ரு பிரமிட் எண் கணிதம் உதவும் என கூறுகிறது. எண் கணித வரலாறும், ஆங்கில எழுத்துக்கு உரிய எண்கள், பெயரில் சேரும் போது ஏற்படும் பலன்கள் தரப்பட்டுள்ளன. அதிர்ஷ்ட எண்கள், பிறந்த தேதி எண்கள் பற்றி விளக்குகிறது.

எண் கணித ஜோதிடர்களுக்கு உதவும் நுால்.

முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us