முகப்பு » மாணவருக்காக » டாக்டர் ஆவது எப்படி

டாக்டர் ஆவது எப்படி

விலைரூ.25

ஆசிரியர் : டாக்டர் கு.கணேசன்

வெளியீடு: புரோடிஜி

பகுதி: மாணவருக்காக

Rating

பிடித்தவை
ஆசிரியர்-டாக்டர் கு.கணேசன். வெளியீடு:புரோடிஜி புக்ஸ் பதிப்பகம், நியூ ஹோரிசான் மீடியா பி.லிட்.,எண்.33/15, எல்டம்ஸ் ரோடு,ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. பக்கங்கள்:80.டாக்டராக என்ன செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும்?என்னென்ன பாடங்கள் இருக்கும்? எத்தனை கல்லூரிகள் இங்கே உள்ளன?டாக்டர் ஆக வேண்டும் என்னும் கனவை நனவாக்குவதற்கான வழிகளைக் கற்றுத்தருகிறது இந்தப் புத்தகம். நம்பிக்கையுடனும் துடிதுடிப்புடனும் மருத்துவத் துறையில் நீங்கள் அடியெடுத்து வைக்க இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us