முகப்பு » பொது » மனவளக்கலை(தொகுப்பு ஒன்று)

மனவளக்கலை(தொகுப்பு ஒன்று)

விலைரூ.60

ஆசிரியர் : தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வெளியீடு: வேதாத்திரி பதிப்பகம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
வெளியீடு:வேதாத்திரி பதிப்பகம், சென்னை. பக்கங்கள்:246. மனவளக்கலை பயிலும் அன்பர்களுக்கு நல்லதோர் துணையாக,வழிகாட்டியாக அமைந்துள்ளது.வேறு எந்த முறையிலும் யோகப் பயிற்சி,ஆன்மிக அறிவு ஆராய்ச்சி நடத்தும் அன்பர்களுக்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும். எந்த மதத்தினருக்கும் அவர்கள் பண்பாட்டிற்கு பிணக்கின்றி ஒத்த வழிகாட்டியாக பேருதவி புரியும் வகையில் அமைந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us