முகப்பு » வரலாறு » இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்

விலைரூ.25

ஆசிரியர் : பா.ராகவன்

வெளியீடு: பிராடிஜி புக்ஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை
பிரோடிஜி; விலை: ரூ. 25;

ஐயோ போதும், இனி யுத்தமே வேண்டாம் என்று உலகம் அஞ்சி நடுங்க ஆரம்பித்தது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகுதான். அதற்கு முன் அத்தனை ரத்தத்தை, அத்தனை விரோதத்தை, அத்தனை மிருகத்தனத்தை உலகம் கண்டதில்லை. நவீன உலக சரித்திரத்தின் மிக முக்கிய அத்தியாயமான இரண்டாம் உலக யுத்தம் குறித்து மிக விரிவாக விளக்கும் நூல் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us