விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர்-641 001.
(பக்கம்: 120.)
இளையவர் முதல் முதியோர் வரை சிக்கனமாக வாழ்ந்து சேமிக்க வேண்டியதன் அவசியத்தை கூடுதலாகக் கொண்டு எழுதியிருக்கிறார்.
சிக்கனம் சேமிக்க
சொல்லிக் கொடுக்கும்
சேமிப்பு செல்வத்தை
அள்ளிக் கொடுக்கும்
என்ற உண்மைத் தத்துவத்தை உணர வைத்திருக்கிறார்.
நீங்களும் இந்நூலைப் படித்து சேமியுங்கள்