முகப்பு » பெண்கள் » சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

விலைரூ.85

ஆசிரியர் : சூர்யகுமாரி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: பெண்கள்

Rating

பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 228. விலை: )

இன்று பெண்கள் எவ்வளவோ முன்னேறியுள்ளனர். இந்த நிலையை அடைவதற்கு முன்பும் சரித்திரத்தில் பல பெண்கள் தங்கள் அரிய சாதனைகளால் இடம் பிடித்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமான சிலரின் சாதனைச் சரிதத்தைப் படிப்பது இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு ஓர் ஊக்குமூட்டியாக ஆக்க சக்தியாக அமையும் என்கிற நோக்கில், நூலாசிரியை அருமையான செய்திச் சேகரிப்புகளுடன் இந்த நூலை எழுதித் தொகுத்தளித்துள்ளார். அவுரங்கசீப்பை எதிர்த்த கேளதி சன்னம்மாவின் சரிதம் துவங்கி, சிலம்பாட்டம் சந்தியாவரை பல்வேறு துறைகளில் மிளிர்ந்த 75 சாதனைப் பெண்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நாம் வாசித்து மகிழ முடிகிறது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us